Tuesday, October 5, 2010

மா பெரும் இஜ்திமா

எனதன்பின் சகோதரர்களே எதிர்வரும் 08 10 2010 மா பெரும் இஜ்திமா சாய்ந்தமருது ஜும்மாஹ் பள்ளி வாசலில் இடம்பெற உள்ளது. எம்முடன் நீங்களும் கை கோர்த்து வாருங்கள்.